நமது தங்கம் பள்ளியில் குழந்தைகள் தின விழா புத்தகம் இல்லா நாளாக கொண்டாடப்பட்டது. குழந்தைகள் மகிழ்வுடன் குழந்தைகள் தினத்தை கொண்டாட நடனம், விளையாட்டுப் போட்டிகள், குறும்படங்கள், ஜவஹர்லால் நேரு குறிப்புகளின் கண்காட்சி, கைவினை வகுப்புகள், கேன்டீன் மற்றும் சிறப்பு விருந்தினர் சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றது.