Students of class 4,5 & 6 visited pudukkottai book fair and kalaingar park pudukkottai.
நமது தங்கம் பள்ளி 4,5 மற்றும் 6ம் வகுப்பு மாணவர்கள் புதுக்கோட்டையில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை வாங்கினர், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளை பங்கேற்று மற்றும் கலைஞர் பூங்கா சென்று வந்தனர்.